கமலதேவி

 • கவிதைகள்

  கவிதை – கமலதேவி

  என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  உடன்போக்கு – கமலதேவி

  கார் முன்னிருக்கையில்  விரல்களால் தட்டிக்கொண்டு  குமரன்  அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின்  உடல் அசைவுகளென  படபடத்துக் கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட்  பேண்ட்  சட்டையில்  பள்ளிக்கூடத்து வாத்தியார்  போல  இருந்தான். “என்ன முதலாளி நீங்க, இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டபடுறீங்க… தங்கச்சியே…

  மேலும் வாசிக்க
 • நூல் விமர்சனம்

  ’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி

    ‘காந்தி இன்று’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘அன்புள்ள புல்புல்’. முதல் பத்துகட்டுரைகள் காந்தி என்ற குறியீடு பற்றியவை. அடுத்த எட்டுக் கட்டுரைகள் காந்தி என்ற ஆளுமை பற்றியவை. இரண்டையும் இணைத்துப் பார்ப்பது…

  மேலும் வாசிக்க
 • கட்டுரைகள்

  ஒரு பறவையின் இரு சிறகுகள் [அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் நாவல்கள் வாசிப்பனுபவம்]- கமலதேவி

  கதையை கதையாய் மட்டும் வாசிக்க விடாமல் செய்வது எது? கதைக்காக கண்ணீர் விடவோ, புன்னகைக்கவோ, எரிச்சலடையவோ வைப்பது எது?  கதைகள் கொஞ்சமேனும் மனித வாழ்விலிருந்து எழுகிறது என்பதால். மனிதர்கள் தங்களின் சாயல்களைக் கண்டுகொள்வதால். சொல்பவரின், எழுதுபவரின் மனதோடு இணைந்து செல்ல முடிவதால்.…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்
  Kamaladevi

  கவிதைகள் – கமலதேவி

  அகம் சாரல் தூரல் பெருமழை அடைமழை.. மேகங்களை முப்பொழுதும் சூடி நிற்கின்றன சிகரங்கள்… எழும் இடியோசைகள் எதிரொலித்து முடிகின்றன. மின்னல் ஔியில் மழைநில்லா குறுஞ்சியின் பேரழகைக் கண்டு நிற்கிறது வெளி. ***** ஏழு கடல்களுக்கு அப்பால் காணக்கிடைக்காவிட்டால் என்னசெய்வது தேடிக் கண்டடையும்…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்
  kamala devi

  மூள் தீ – கமலதேவி

  ”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…

  மேலும் வாசிக்க
 • கட்டுரைகள்

  நீல.பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – கமலதேவி

  அவள்  பள்ளிகொண்டபுரம் மீள் வாசிப்பின் பொழுது தான் தெரிகிறது இந்த நாவலை நான் மறக்கவே இல்லை என. சில பகுதிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அத்தனைக்கு வலிமையான எழுத்து.  பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் மற்றும் அந்த நகரின் அதிகாலை பிரம்ம…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  சிலாம்பு

  முற்பகலிலேயே மெல்லிய இருள் கவிந்திருந்தது. வேலைக்கான தேர்வில் தேறி வீட்டில் இந்த முறையாவது ‘பரவாயில்லை’ என்ற பெயர் வாங்கமுடியாமல் போனது குறித்து நந்தினிக்கு சலிப்பு .எந்த விஷயத்திலும் அவளுக்கு வீட்டில் இப்படித்தானாகும்.உண்மையில் அவள் தேர்வில் பாதிக் கேள்விகளை வாசிக்கக்கூட இல்லை.பின் எதற்காக…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- கமலதேவி

  மண(ன)ம் கனவா? நனவா? கனவாயிருக்க வாய்ப்பெனில் நனவாகவும் அதேவோய்ப்பு. இங்கேதான் வீட்டின் வெளிசந்தில் அவள் கைமுட்டித்தேய நீர்இறைத்த கிணற்றின் முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்… பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல நிற்கிறாள். காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்…

  மேலும் வாசிக்க
 • காதலும் வீரமும்

  காலங்காலமாக எழுத்து என்ற செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து எழுதிய, எழுதும், எழுதப்போகும் எழுத்தாளர்களின் மனங்களுக்கு என் அன்பு. குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள் மாறியிருப்பதை பலநேரங்களில் எதார்த்தமாகக் கேட்க நேர்கிறது. ஐந்து வயது பயல் பேருந்தில் என் பக்கத்தில் அம்மாவின் மடியில்…

  மேலும் வாசிக்க
Back to top button
Close