kavithai

  • கவிதைகள்

    கவிதைகள்- ந.பெரியசாமி

    கொரோனா பருவம் நிகழ்வு – 1 நாய்கள் தன்போக்கில் திரிந்தன பொழுது நடுநிசியும் அல்ல தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள் அளவுக்கு அதிகமாக கண்கள் மட்டும் தெரிய வந்தவள் மாஸ்க் இல்லாத எனை எமனாகக் கண்டு சில அடிகள் தள்ளி நடையை விரைவுபடுத்துகிறாள்.…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள் – கட்டாரி

    போத்தல்கள் நிரம்பிக் கிடக்கும் மதுபானக்கடையின் அதிகாலைப்பொழுது எத்தனைப் பேரழகோடு இருக்கிறது.. பச்சை நிறக்குப்பியில் லிப்ஸ்டிக் தீற்றல் யாருடையதோ… கழிந்த இரவில் எதைக்குறித்துப் பேசினாளோ… மிச்சமிருந்த கடைசித் துளியைப்போல சொட்டுச்சொட்டாய் இறைந்து கிடக்கிறது கவிதைகள்… இரண்டு ஹைஹீல்ஸ் செருப்புகள் ஒடிந்து கிடந்தன…..! இன்னுமா…

    மேலும் வாசிக்க
  • கவிதை- இரா.கவியரசு

    பகுத்தறிவு ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ தாழப் பறந்த விமானம் தெருவுக்குள் நுழைந்த போது இடிந்த வீடுகளை மறந்து விட்டு உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம். இறக்கைகளின் பணிவுக்கு சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன். விமானத்தின் மூக்கை முட்டிய பறவை வயிறு குலுங்க சிரித்தபடி காணாமல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கங்குல் வெள்ளம்

    வாழைக்குருத்தில் ஒழுகும் நுண்மழைத்துளியாகும் எளிய இரவு கனத்துக்கிடக்கிறது இன்று சிறு மரக்குச்சியிழுக்கும் திருவைக்கல்லென. எப்போதோ வீடடைந்திருக்க வேண்டும் – நீயின்றித் தனியாய் நெடுவெளியில் நின்றிருக்கும் திசைதவறிய ஆட்டுக்குட்டி. வாசல் மாடக்குழி விளக்கேற்ற விண்மீன் தேடிச்சென்ற நீ விலக்கிவைத்த நட்சத்திரங்கள் மின்மினிகளாய் மண்ணில்…

    மேலும் வாசிக்க
Back to top button