பானுமதி.ந

 • கவிதைகள்

  லூயி க்ளக் கவிதை; தமிழில் – பானுமதி.ந

  அப்பாவித்தனத்தின் மாயை வழக்கம் போல் கோடையில் வயலுக்குச் சென்றாள் தன் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நிழலாடும் குட்டையில் சிறிது நின்றாள். அதே பெண்; பெண்ணெனும் விலகா பயங்கரக் கவசம் ஒட்டியிருக்கக் கண்டாள். ஆதவன் தண்ணீரில் அருகில் தெரிகிறான், என்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்
  பானுமதி

  கவிதைகள்- பானுமதி.ந

  தேடித் தேடி நானும் நாங்களும் கையுடனும் காலுடனும் வந்தது இந்த நிலம்தான். வயிறும் வைத்து அதில் அனலும் வைத்தவன் தொழிலைப் பாதியில் விட்டுவிட்டான். நான் கிழக்கென அவன் வடக்கென உவன் மேற்கென இவன் தெற்கென அன்னை இட்ட தீயை அணைக்க அலைந்தோம்…

  மேலும் வாசிக்க
 • கட்டுரைகள்
  பானுமதி

  சிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை

  கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்
  பானுமதி

  இதயம்

  கண்ணாடி இழைகளால் ஆன தடுப்புச் சுவரின் மறுபுறம் தெள்ளெனத் தெரிந்தது. படுக்கையில் சற்று சாய்ந்து படுத்தவாறு அவன் அந்த எலி என்று சொல்லப்படும் கருவியினையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்காக அது இதயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட நுண்ணிய இதய இயங்குப்…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  உங்களுடன் சில வார்த்தைகள்

  நான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா? உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே? நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்? கிட்டத்தட்ட…

  மேலும் வாசிக்க
Back to top button
Close