தொடர்கள்
-
நெல்லை மாநகரம் டூ நியூயார்க்; 20 ‘மாற்று மருந்து’ – சுமாசினி முத்துசாமி
ஒரு செய்தித்துளி – அமெரிக்காவில் சுய உதவி/ சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை 2013 முதல் வருடா வருடம் 11 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2019 ல் 18.6 மில்லியனை எட்டியது. இச்செய்தியை உலகளாவிய தகவல்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 4 – பிரெட்டும் பொருளாதாரமும் – சுமாசினி முத்துசாமி
ஒரு ஊருக்கு நீங்கள் மாற்றல் ஆகி முதல்முறையாகப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போகும் ஊரைப் பற்றி சினிமா, நாளிதழ் மூலம் தெரிந்து கொள்வதற்கும், இணையத்தில் தேடித் தெரிந்து கொள்வதற்கும், வீட்டிலோ மிக நெருங்கிய வட்டத்திலோ அங்கு வசிக்கும் ஒருவர் மூலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 3 – வசந்தகாலமும் வறண்ட மனங்களும் – சுமாசினி முத்துசாமி
இயற்கை மனிதனை தினம் தினம் சோதிப்பதற்குக் கோடையைத் தேர்வு செய்ததாய் நான் சென்னையில் இருக்கும் போது நினைத்துக் கொள்வேன். அதை விடப் பெருஞ்சோதனை கடுங்குளிர் என்பதை உணர குளிர்காலம் ஆரம்பித்த முதல் வாரமே போதுமானதாக இருந்தது. குளிர் காலம், நரம்புகளையும் உலர்த்தி…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடவுளும், சாத்தானும் (VII) – ராஜ்சிவா
நீண்ண்ண்ண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ‘கடவுளும், சாத்தானும்’. இந்தத் தொடரின் தலைப்புத்தான் கடவுளும், சாத்தானுமேயொழிய, இதில் சொல்லப்படும் துகள்களும், எதிர்த்துகள்களும் ஒன்றுக்கொன்று மாறானவையல்ல. எதிர்த்துகள்கள் ஒன்றும் சாத்தான்களும் கிடையாது. சாதாரணத் துகள்கள் போன்றவைதான் எதிர்த்துகள்களும். ஏற்றம் மட்டுமே மாற்றமானவை. அதனாலேயே இவற்றை,…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 2 – புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும் – சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவைப் பற்றி நினைக்கும்போது பெரிய பலமாடிக் கட்டிடங்கள், எட்டு வழிச் சாலைகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை மலைகள் நம் நினைவுக்கு உடனே வந்துவிடும். ஆனால் இது அமெரிக்கா முழுமைக்கும் உண்டான குறியீடுகள் அல்ல. நியூயார்க் நகரம், லாஸ்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
நெல்லை மாநகரம் டூ நியூயார்க் : 1 – சுமாசினி முத்துசாமி
என் பெயர் சுமாசினி. நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலியில். நெல்லை மாநகரம்தான் என்னைத் தன் மனதோடு வளர்த்தது. தொண்ணூறுகளின் கடைசியில் வீட்டினுள் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட நெல்லைச் சிறுமிகளுக்கு ஜீன்ஸ் பாண்ட் அறிமுகம் ஆனது. சிறு பெண் குழந்தைகள் பலர் பாண்ட்…
மேலும் வாசிக்க