செல்வசாமியன்

 • சிறுகதைகள்
  selvasamiyan

  சனியன் – செல்வசாமியன்

  சிசு பிதுங்கி வெளியே வந்ததும், காற்று வெளியேறிய பலூனாகத் தளர்ந்து விழுந்தாள் சாந்தி. எண்ணெய் வற்றியிருந்த சிம்னியின் மங்கலில், அவிழ்த்துப்போட்ட சேலையாக அவள் கிடப்பது தெரிந்தது. சாந்திக்கும் சிசுவுக்குமிடையே தடிமனான மண்புழுபோல் தொங்கிக்கொண்டிருந்த தொப்புள்கொடியை மரியா துண்டித்தபோது, சாந்தியிடமிருந்து சிறு விசும்பல்கூட…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்
  selva samiyan

  நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி- செல்வசாமியன்

  பேக்கிங் செய்த சாம்பிள் பீஸ்களை பாண்டியன் சார் டேபிளில் கொண்டு போய் வைத்தோம். அவர் அதற்காகவே காத்திருந்தது போல அதை எடுத்துக் கொண்டு பையர் ஆபீஸிற்குப் புறப்பட்டார். நாங்கள் அவர் பின்னாடியே கார் வரைக்கும் நடந்தோம். காரில் ஏறி அமர்ந்தவர் எங்களைப்…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்
  selva samiyan

  பதினேழு- செல்வசாமியன்

  “புதுச்சட்டைக்கு யாராவது இஸ்திரி போடுவாகளா..? நீ பண்றதெல்லாம் ரொம்ப அதிசயமாத்தான்டா இருக்கு..” பூமயில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னாள். “புதுச்சட்டைனாலும் மடிப்புத்தடம் அசிங்கமாத் தெரியுதுல்ல..” என்று சட்டையை ஹேங்கரில் போட்டுவிட்டு “அப்பா வந்ததும் இந்த சட்டையையும் வேட்டியையும் கட்டிக்க சொல்லு,…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்
  selva samiyan

  முடிச்சு போடும்போது ஏன் முகத்தைப் பார்த்தாள்..? – செல்வசாமியன்

    அங்கீகாரமாக எடுத்துக்கொள்வதா..? அவமானமாக எடுத்துக்கொள்வதா..? என்று தர்மனுக்குத்  தெரியவில்லை. ரோசா சட்டென்று அப்படிக் கேட்டதும் தர்மனுக்கு முதலில் கோபம்தான் பொங்கிக்கொண்டு வந்தது.  இனிமேல் அவள் இருக்கும் பக்கமே கால் நீட்டக்கூடாது என்று நினைத்தபடி விறுவிறுவென்று தியேட்டருக்குத் திரும்பி வந்தான். ஆனால்,…

  மேலும் வாசிக்க
Back to top button
Close