சிறுகதை

  • இணைய இதழ்

    நினைவு யாழ் – ச.ஆனந்தகுமார்

    அநேகமாய் வாழ்கையில் மீண்டும் அவளைச் சந்திப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. நிறைய கவலை ரேகைகளை கண்களில் பார்க்க முடித்தது. கருத்திருந்தாள். படிமங்கள் தொலைத்த கவிதை ஒன்று தனியே அலைவது மாதிரித் தோன்றியது.  இந்த இருபது வருடங்களில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பதினாறும் பெற்று – அசோக் குமார்

    “ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    துருப்புச் சீட்டு – க.சி.அம்பிகாவர்ஷினி

    “சரியாகப் பார்த்து, சரியாகப் பேசினால், நீங்கள் உங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டீர்கள். உங்களைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள்.” –மிர்தாத் நீலாம்பல் தன் மடல்களை விரித்து மலர்ந்திருப்பதைப் போல எரிந்து கொண்டிருந்தது கேஸ் ஸ்டவ்வின் முதல் அடுப்பு.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஒரு மனிதனும் சில காகங்களும் – பலராம் செந்தில்நாதன்

    ராஜேந்திரனுக்கு தலையில் மூன்று காயங்களாகி அவையாவும் ஆறவும் துவங்கியிருந்தது. மூன்றுமே காகம் கொத்தியது. தவிர கடந்த ஒரு வருடமாகவே தினம் தினம் துரத்தி, கொத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சில தினங்களில் அம் முயற்சியில் வெற்றியடைகிறது காகம்! காக்கையின் மேல் ராஜேந்திரனுக்கு துளியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    27 நாட்கள் – முத்துஜெயா

    கைக்கம்பை எடுத்துகொண்டு பட்டி வாசலை திறந்ததுதான் தாமதம், ஆடுகள் அவன் கால்களைத் தள்ளிக்கொண்டு வாசலை அடுத்து கிழக்காக ஓடையில் இறங்கத் துவங்கியது. கதவு இடுக்கை பார்த்துக்கொண்டே ஓடையை நோக்கி நகர்ந்தான் மாரி. நீலாவின் முகம் தெரியவில்லை. எப்போதும் தலைவாசலைக் கடந்ததும் தூக்குச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அரிக்கன் இலாம்பு – ஜெனார்த்தன்

    1 அமாவாசையை கடந்த இரண்டாம் நாள் கும்மிருட்டு. ஊரடங்கிய நிசப்தத்தில் ஒப்பாரிச் சத்தம் மூன்று தெருவைக் கடந்து வீடுவரை கேட்டது. சாமம் ஆகியும் ஒருகண் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் தம்பி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். சிறுவயதிலிருந்தே மரணவீடுகளில் பாடும் ஒப்பாரியைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மாயா என்கிற மாயவிநோதினி – தேஜூ சிவன்

    இரு கோடுகள். வெளிர் பிங்க் நிறத்தில் இரு கோடுகள். உணர்வு பிறழ்வில் உடல் நடுங்கியது. பாத்ரூம் கதவை ஓங்கி ஒரு உதை விட்டாள். கதவைத் திறந்து மூடிய வேகத்தில் வாஷ்பேசின் கொஞ்சம் நடுங்கியிருக்கும். Cool Maya… Cool . சொல்லிக்கொண்டாள். யுவன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஒதுங்கிடம் – நித்வி

    இரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உண்ணுங்கள் பருகுங்கள் – இத்ரீஸ் யாக்கூப்

    அக்காவின் மாமனார் தவறிவிட்டார் என்ற தகவல் அமீருக்கு வரும்போது மணி இரவு இரண்டு நாற்பத்தைந்து. அவனுடைய மச்சான்       செய்யது, அதாவது அக்காவின் கணவன்தான் போனில் தெரிவித்தான். தனது உம்மா, வாப்பாவென எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னான். வீடே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஒரு வகுப்பறை ஒரு கரும்பலகை – ஆ.ஆனந்தன்

    இப்படித் தெரு வழியாக நடந்து போவது ஆசினாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சின்ன வயதில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போவது போல இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோவில்தான் போகலாம் என்றிருந்தாள், ஆனால், வேலாயுதம் சொன்னது ஞாபகம் வந்தது, பஸ் ஸ்டாண்டிலிருந்து பக்கம், வெளியே வந்து…

    மேலும் வாசிக்க
Back to top button