க. மோகன்

 • கவிதைகள்

  பெண்ணே பேசிவிடு

  சிறியன சிந்தியாதான்  வாலி! என்னைப் பற்றிச் சிறிதும் சிந்தியாதான்  இலக்குவன்! சீதை சில காலம்  பிரிந்ததற்கே சிந்தை கலங்கியவன் இராமன்! நான் கம்பனாலும் கவனிக்கப்படாதப் பாத்திரம்! சீதைக்கு அசோகவனம் எனக்கு அயோத்தியே வனம்! நான் ஓவச்செய்தியாய் நின்றபோது என்னைப் பாவச் செய்தி…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  மழை

  இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில் மாட்டப்பட்டிருந்த அங்கவஸ்த்திரத்தை கர்வத்துடன் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, தூசி படிந்திருந்த வஸ்த்திரத்தை…

  மேலும் வாசிக்க
Back to top button
Close