காலத்தின் இரை

  • கவிதைகள்

    காலத்தின் இரை

    பாம்பொன்றாய் ஊர்ந்து கொண்டிருந்த நினைவுகளை  கொத்தித் தின்ன  கழுகாய் ஆக வேண்டி இருக்கிறது     மேட்டாங்காட்டு  மொட்டை மரத்தினடியில்  பாம்பின் நிழலாய் மாறிப் போவது  ஆயிரங்கால் ஊர்தல்கள்    இரை ஆகும் கழுகுக்கெல்லாம்  முன்பொரு காலத்து பாம்பின்  ஞாபகம்    வயதாகி வாழ்வது  மொட்டை…

    மேலும் வாசிக்க
Back to top button
Close