இலக்கியம்

 • கவிதைகள்

  றாம் சந்தோஷ் கவிதைகள்

  ‘ஆஹாங்’ என்றொரு மகா தத்துவம் இதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்தபடி வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் இல்லை அதுதான் வாழ்க்கை என்றேன் அருகில் அமர்ந்திருந்த வடிவேலு ‘ஆஹாங்’ என்றார் அதுவும் இல்லாத இதுவும் இல்லாததே வாழ்க்கை என்றேன் ‘ஆஹாங்’ என்றார் வடிவேலு…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  பெயரற்றது – ரெ.விஜயலெட்சுமி

    ஜன்னல் வழியே தெரிந்தது அந்த தூரத்து மொட்டை மாடி. காலை நேர வெயிலில் அதன் வெண்மை இன்னும் கொஞ்சம் பளீரென வாய் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. தரை முழுவதும் வெள்ளைத் தட்டோடுகள் பதிக்கப்பட்டு இருந்தன. தரை, கைப்பிடி, சுவர் என…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  வெதும்பல் – நா.சிவராஜ்

    ஒருவழியாக மேனேஜரின் பாஸ்போர்ட் புதுப்பிக்கும் வேலையை முடித்து, பாஸ்போர்ட் ஆபீசைவிட்டு வெளியே வந்தபோது, சில்லென்ற காற்றுடன், வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதுபோல் இருந்தது. சீக்கிரமாக வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டுமென நினைத்தபடி அவசரமாக பைக்கை நோக்கி நடக்க, மொபைல் அடித்தது,…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  அஞ்சு ரெண்டாயிரம் ரூவா… – ரவிச்சந்திரன் அரவிந்தன்

  எனக்குப் பைத்தியம்  பிடிச்சிடும் போல இருக்கு. வர வர மறதி ரொம்ப அதிகமாயிடுச்சு. அஞ்சு கழுத வயசு அறுவதஞ்சுக்கு மேல ஆச்சில்ல? என்ன பிரயோஜனம்?  சுத்தமா பொறுப்பே இல்ல. அஞ்சு ரெண்டாயிரம் ரூவா நோட்டு. அவன் ஒரு தடவை, அவன் கண்…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  புது வெளிச்சம் – ஜனநேசன்

                         “அப்பா பிள்ளையாரப்பா, சோலையாண்டவா, ஆத்தா வீரமாகாளி, வீரசேகரா, உங்களை நம்பித்தான் உங்கபிள்ளைக மாநிலம் விட்டு  மாநிலம் போறோம். போனதடைவை  மாதிரி இந்த தடவையும் காரியம் ஜெயமா…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  கனல் – ஐ.கிருத்திகா

  அவள்  பெரியம்மாவின் தோழியின் மகள். காவ்யாவுக்கும், பிரகதிக்கும் அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. அக்கா, அக்கா என்று மொய்த்துக்கொண்டனர். அக்காவும் ஒட்டிக்கொண்டாள். அம்மா ஒருகை கூட்டும், இரண்டு கரண்டி சாம்பாரும் சேர்த்து சமைத்தாள். அனல் காய்ச்சிய பகல் பொழுதுகளில் வீட்டில் சிரிப்பலை…

  மேலும் வாசிக்க
 • சிறுகதைகள்

  பலி கடா – சங்கர்

  “இவர்களுக்கு எவ்வாறு நாம் வாழ்க்கையில் இடம் அளித்திருக்கிறோம்” என்று எண்ணத்தைத் தரக்கூடியவர்களாக நமக்கு சிலர் இருப்பார்கள். எனக்கு வேலு என்கிற சக்திவேல் அப்படி ஒரு நண்பன். ஐந்தாம் வகுப்பிலிருந்து பழக்கம். பழக்கம் என்ற ஒரு வார்த்தையில் எங்களின் கடந்த இருபத்தி ஐந்து…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

  யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

  என்னைக் கடத்திய சொல் நெடிய உடலெங்கும் பரவி நிரப்புகிறது காயம் அதன் வலியை. ஒரு மூங்கிலின் வீசலைப் போல் வலியுண்டாக்கும் அந்த சொல்லை பல தடவை நான் கேட்டிருக்கிறேன். அழகிய உதட்டிலிருந்து வெளிப்படும் அந்த சொல்லின் அடர்த்தி பிரம்மிடுக்களைப் போல் பிரம்மிப்பைத்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  க.ரகுநாதன் கவிதைகள்

  நஞ்சேறிய முகங்கள் என் நடையில் தெரியும் பிட்டசைவுகளில் குத்தின ஓராயிரம் கண்ணீட்டிகள். இழுத்துச் சென்ற பாதையோரம் ஊளையிட்ட நாயின் தொண்டையில் சிக்கியிருப்பது என் குரல். ஒடிந்த தண்டுவடத்தின் துண்டெலும்புகளில் சிக்கி உள்ளது ஆதிமிருகத்தின் கோரைப் பல். உடைந்து திரும்பிவிட்ட கால்கள் கோடிழுத்த…

  மேலும் வாசிக்க
Back to top button
Close