இரா.கவியரசு கவிதை

 • கவிதை -இரா.கவியரசு 

  கிணற்றில் குதித்து விளையாடுதல்   மாமரத்தடியில் புளிய விதைகளை விழுங்கி பல்லாங்குழியைத் தோண்டி எடுக்கிறேன் கிடாவெட்டு முடிந்து வளையல்கள் ஒலிக்க அமர்கிறாள் அக்கா அவளிரு பிள்ளைகள் கைகளைப் பிடித்து இழுக்க அந்தரத்தில் மிதக்கிறாள்.   பல்லாங்குழியை மேலே சுழல விடுகிறேன் கிச்சுகிச்சு…

  மேலும் வாசிக்க
 • கவிதை- இரா.கவியரசு

  குருதி மணக்கும் நிலம் நிலத்தின் வாசனையை ரயில் ஜன்னல் வழியாக முகர விரும்புபவர்களுக்காக குட்டி குட்டியாகக் கிழித்த அம்மாவின் புடவையில் மண்ணைக் கட்டி விற்பேன். நாற்றமடிக்கிறது என்று தூக்கி வீசாமல் இருப்பதற்காக மல்லிகை மொட்டுகளை நசுக்கி புதைத்து வைத்திருப்பேன். மண்ணைக் கிளறி…

  மேலும் வாசிக்க
 • பியானோவைத் தழுவுதல்

  நாங்கள் தேநீர் குடித்து விட்டு கேபினுக்குள் நுழைந்த போது கணிணி எரிந்து கொண்டிருந்தது. அடுத்த மாதம் முதல் எங்களுக்கு வேலை இல்லை என்று கூவியது ஒலிப்பெருக்கி. நெருப்புக்கு பசியாக இருக்குமென்று பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்தேன் சட்டைப்பையில் பற்றிய தீயில் உண்டியலில் இருந்து…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்- இரா.கவியரசு

  அணுக்களால் ஆனது இவ்வுலகம் ••••••••••••••••••••••••••••••••••••••••••••••• எரியும் மீன் வயிற்றுக் குருதியில் வறுக்கப்பட்ட குட்டிக் கருவாடுகள் கப்பலில் ஏற்றுமதி செய்ய உகந்தவை. அதோ! கப்பலில் அசையும் கொடி கரைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. உப்பில் அரிக்கப்படாத துப்பாக்கி ரவைகள் மீன்களின் வயிற்றிலிருந்து  எடுக்கப்பட்டு பழைய…

  மேலும் வாசிக்க
 • நகரும் நிலம்

  லாரியில் நகருகிறது விதைகளற்ற நிலம். இடுக்குகள் வழியே கசிந்து ஓடும் விடாய்க் குருதி மணம் வீசும் மண்ணை சரக் சரக்கென்று குத்துகின்றன சக்கரங்கள் உடைத்துச் சிதறும் பிராந்தி பாட்டில் சில்லுகள். நகரும் நிலம் வழியனுப்பும் வயல்களை வேடிக்கை பார்க்க எழும்போது கால்களை…

  மேலும் வாசிக்க
Back to top button
Close