இணைய இதழ் 60
-
இணைய இதழ்
அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
பின்நவீனத்துவத்தின் உரையாடல் பின்நவீனத்துவத்தின் குரல் கழுத்தைக் குதறி ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது கண் பிதுங்கி மூச்சு அவஸ்தையாகிறது காது ஜவ்வு கிழிகிறது குறிப்பிட்ட தொலைவு எல்லாம் வவ்வால் போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கிறது மனிதர்கள் முகம் பார்க்க மறந்து பொருட்களோடு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா.முரளி கிருஷ்ணன் கவிதைகள்
புத்த தரிசனம் இவனொன்றும் பைத்தியக்காரன் அல்ல பிச்சைக்காரனும் அல்ல. புத்தர்களெல்லாம் அவசரப்பட்டு விரைந்து எழுந்து போன சிக்னல் கம்பத்து மரத்தடியில் அமர்ந்து இஷ்டப்படிக்கு என்னெவெல்லாமோ இங்லீஸில் உரையாற்றும் இவன் காத்திருப்போரையெல்லாம் கைதட்டிச் சிரிக்க வைக்கிறான் ஏஜலிஸ்டாக அலைகிற இவன் தூங்கும் நேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நூற்றாண்டிற்குள் ஒரு பயணம் – அமில்
(சாஹித்ய அகாடெமி வெளியீடான இந்திய சிறுகதைகள் (1900-2000) தொகுப்பு நூலை முன்வைத்து) சாஹித்ய அகாடெமி வெளியீட்டில் வந்துள்ள நூலான ‘இந்திய சிறுகதைகள்’ என்ற நூலை வாசித்தேன். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய மொழி எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார்கள். இத்தொகுதியை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதரும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 33
கடலின் மண்புழுக்கள் “பல நூறு கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது” என்று நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். “அரிய வகை கடல் உயிரினம் பிடிப்பட்டது” செய்திகளுக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமாக வரும் கடல்சார் உயிரியல் செய்தி இது. கடலூரில், நாகப்பட்டினத்தில்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அகமும் புறமும்; 09 – கமலதேவி
வேட்டைச்சாறு ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் பரியல் வேண்டா; வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஔி திகழ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி 2.0; 15 – வருணன்
All Quiet on the Western Front (2022) Dir: Edward Berger | 147 min | German | Netflix போர் என்பது ஒரு சாகசம். போர் என்பது துணிவைப் பறைசாற்றிட ஒரு வீரனுக்கு கிடைத்திடும் அரிய வாய்ப்பு.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு; 08 – கிருத்திகா தாஸ்
யாரது யாரது ஜானு.. வாசல் கதவுக்கு வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.. அன்று முழுதும் நடந்த அனைத்தையும் யோசித்தபடி. எப்போதும் போல் அந்தப் பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு வருவதும் போவதுமாய் இருந்தார்கள். வெங்கடேசன் சார் இன்னும் ஒரு முறை வந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பரகாயப் பிரவேசம் – பிரியா கிருஷ்ணன்
தனக்கு முன்னால் நீட்டப்பட்ட பையை எட்டிப்பார்த்த வேலப்பர், அதில் சில நகைகளும் கசங்கிய பணத்தாள்களும் இருப்பதைக் கண்டு மெதுவாய் நிமிர்ந்துப் பார்த்தார். எதிரே நின்றிருந்த ராசம்மாவின் முகம், அழுது அழுது வீங்கியிருந்தது. இவர் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு கழிவிரக்கம் அதிகமாகி பொத்துக்கொண்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒரு நாளில் உலகம் – நான் விஜய்
அன்று மிகுந்த சோர்வு. மனம் ஒரு நிறைவில் இருந்தாலும் எதோ கொஞ்சம் உடனே அசந்து தூங்க வேண்டும் என்பது போன்ற உணர்வு விஜய்க்கு. தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு ஒரு நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தான், மனம் போல வேலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பூரண பொற்கொடி – சுரேஷ் பரதன்
பொம்பளைக்கு எதிரின்னு யாரும் வெளியிலேர்ந்து தனியா வரத் தேவையே இல்லை. அவளை பொம்பளைன்னு சொல்ல வைக்குற அந்த உடம்பு ஒன்னே போதும். வழி நிறைய சம்பாதிச்சு வச்சுருக்குற எதிரிங்க ஒவ்வொருத்தரா வர்ற மாதிரி வயசு ஏற ஏற இந்த உடம்பு படுத்துற…
மேலும் வாசிக்க