கவிதைகள்

சரண்

அகராதி

இடைவிடாத நினைவுத் துரத்தலில்

அயர்ந்து போய் அழைத்த அலைபேசியின்

திரைத் துளைத்து பாய்ந்து

கட்டிக் கொள்ளத் துடித்த காதல் ,

சமாதானம் செய்யேனென்று

இதயம் நோக்க

என்னிடம் வார்த்தைகள் இல்லை

என்பதாக மறுதலித்த இதயம்

உன் பெயர் ஜபிபபதைத் தொடங்குகிறது.

மண்டியிடும் மூளை மன்னிப்பே கேட்பதில்லை.

சாத்தானே வா..!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close